பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலிச் சமூக ஊடகக் கணக்குகள் மூலம் சுமார் 1,000 பேரிடம் பாலியல் உரையாடல் நடத்தி, 82 பேரின் நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்களைச் சேகரித்து மிரட்டிப் பணம் பறித்ததாக ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.