பிரிட்டனின் புகழ்பெற்ற பிரதமர்களில் ஒருவரான வின்ஸ்டன் சர்ச்சில் 1948-இல் வரைந்த மலர் ஓவியம் 9 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. சர்ச்சில் அந்த ஓவியத்தை தனது இளைய மகளுக்கு வழங்கியிருந்த நிலையில், சர்ச்சிலின் மறைவுக்குப் பின் அவர் நினைவாக தொடங்கப்பட்ட தொண்டு நிறுவனத்துக்கு அந்த ஓவியத்தை அவர் வழங்கினார்.
Back to Top News
Top
October 23, 2026 at 12:54 PM
வின்ஸ்டன் சர்ச்சில் தீட்டிய ஓவியம் ரூ.9 கோடிக்கு ஏலம்..!
Polimer News
Excerpt from Polimer News.