நியூசிலாந்தை 185 ரன்களில் சுருட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்! இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
Back to Top News
Top
November 4, 2026 at 6:10 AM
இந்திய பந்துவீச்சில் நியூசிலாந்து 185 ரன்களுக்கு ஆல் அவுட்! அர்ஷ்தீப் சிங் அபாரம்
Polimer News
Excerpt from Polimer News.