கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார். வி.எஸ்.பாபு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், அதற்கு அமைச்சர் அருண் ராஜ் மறுப்பு…