தமிழக சிறைத்துறையின் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டார் ஐ.பி.எஸ் அதிகாரி சங்கர். சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்ட நிலையில் EBCID ஏடிஜிபி-யாக இருந்த சங்கர் நியமனம். தமிழக சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்.