வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அர்னாப் புயலாக வலுப்பெற்றது. கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் நகர்வதாக வானிலை மையம் தகவல்.