அமெரிக்க செனட் சபையில் மொத்தமுள்ள 100 இடங்களில் 35 செனட் இடங்களுக்கு அடுத்த மாதம் 3ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற அதிபர் டிரம்ப் சார்ந்துள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.