டி.என்.பி.எஸ்.சி மூலமான அரசுப்பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்படுகிறது. போட்டித் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் விஜய் உத்தரவு. குரூப் 1 தேர்வு எழுதும் பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 32ல் இருந்து 37ஆக உயர்த்தப்படுகிறது.
Back to Top News
Top
October 30, 2026 at 12:43 PM
அரசுப்பணிக்கான நேரடி நியமன வயது உச்சவரம்பு உயர்வு - முதலமைச்சர் விஜய்
Polimer News
Excerpt from Polimer News.