தேனிசை தென்றல் தேவா மறைவு..! 90ஸ் தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவரான தேனிசை தென்றல் தேவா கடந்த 17 ஆம் தேதியன்று, மாரடைப்பு காரணமாக காலமானார். தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் பலரும் தேவாவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
Back to Top News
Top
October 24, 2026 at 9:43 AM
அஜித்தின் ஜென்டில்மேன் பிம்பம் உடைகிறதா? அய்யா ரசிகர்களின் ஆதங்கம்..!
Polimer News
Excerpt from Polimer News.