அண்மையில், தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய தனுஷ், இயக்க நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார். தனுஷ் நற்பணி இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 2000 பெண் நிர்வாகிகளுக்கும் வெள்ளியில் காமாட்சி விளக்கு வழங்கப்பட்டது.