வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் (SIR) முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படுவதைக் கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பங்கேற்றிருந்தனர்.
Back to Top News
Top
November 2, 2026 at 1:51 PM
டெல்லியில் நடத்திய போராட்டத்தால் காங்கிரசுக்கு என்ன பலன்?
BBC Tamil
Excerpt from BBC Tamil.