நீர் சறுக்குப் பாதைகள் உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட 80 மீட்டர் நீளமுள்ள கப்பலை பிபிசி கண்காணித்து, கிம் தனது விடுமுறையை எவ்வாறு கழிக்கிறார் என்பதை ஆராய்கிறது. இத்தகைய விடுமுறை என்பது பெரும்பாலான வட கொரிய மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.