புதுச்சேரியின் விடுதலை தினத்தையொட்டி, கடற்கரை சாலையில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பல்வேறு படைப் பிரிவுகள், என்.சி.சி. மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பும், பல்வேறு கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
Back to Top News
Top
November 1, 2026 at 7:10 AM
புதுச்சேரி விடுதலை தினம் - கடற்கரை சாலையில் கொண்டாட்டம்..!
Polimer News
Excerpt from Polimer News.