ஜப்பானில் கொலை, தற்கொலை அல்லது தனிமையில் ஒருவர் உயிரிழந்த வீடுகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. பேய் பற்றிய அச்சத்தையும் மீறி, இத்தகைய வீடுகளை வாங்கவும் வாடகைக்கு எடுக்கவும் மக்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?