🚨 டாஸ் அப்டேட்: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் T20 சர்வதேசப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.