சிங்கப்பூர் முழுவதும் உள்ள 13 பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ள 500 புதிய தனித் தோட்ட நிலங்களுக்கு நகர்ப்புற விவசாயிகளும் தோட்டக்கலை ஆர்வலர்களும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) முதல் விண்ணப்பிக்கலாம்