சமீபத்தில் நடைபெற்று முடிந்த தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா இன்று திடீரென காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து அக்கட்சியைச் சேர்ந்த மேலும் சில நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன காரணம்?
Back to Top News
Top
October 20, 2026 at 1:53 PM
தாராபுரம் நாதக வேட்பாளர் கைது ஏன்? இடைத்தேர்தலின் போது பதிவான வழக்குகளின் பின்னணி
BBC Tamil
Excerpt from BBC Tamil.