குலவைன்னா பெண்கள் இருக்கனும்...குலசை தசரான்னா எங்களோட ஆட்டம் இருக்கனும்.. என்று ஒவ்வொரு ஆண்டும் சின்னத்திரை நடிகைகள் மட்டுமல்ல ஏராளமான நடனகலைஞர்களும் வீதியில் இறங்கி உற்சாகமாக ஆட்டம் போட்டு வந்தனர்.
Back to Top News
Top
October 21, 2026 at 5:57 AM
தடை போட்ட போலீஸ் வீதியில் இறங்கி ஆட்டம் போட்ட சீரியல் நடிகைகள்..! இந்த 2 ஊருக்கு இடையே தான் போட்டியே..!
Polimer News
Excerpt from Polimer News.