விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி அருகே உள்ள நடுப்பட்டு கிராமத்தில் கடந்த 11ஆம் தேதி சிறுமி காணாமல் போன நிலையில் அவரது தாய் பவானியிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்த 50 முதல் 60 வயதுக்குட்பட்ட 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.