காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் விஜய் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற முதலமைச்சர் விஜய், பின்னர் டிஜிபி அலுவலகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார்.