அரசியல் சம்பளத்தை மாற்றுவது முதல் கட்சியின் செயல்பாடுகளை மின்னிலக்கமயமாக்குவது வரை, துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.