சிங்கப்பூர்க் குடியரசுக் கடற்படையும் இந்தியக் கடற்படையும் இணைந்து நடத்தும் வருடாந்தர சிங்கப்பூர் - இந்தியா கடல்சார் இருதரப்புப் பயிற்சி அக்டோபர் 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்றது.
Back to Top News
Top
October 27, 2026 at 10:13 PM
சிங்கப்பூர், இந்தியக் கடற்படைகளின் 33வது இருதரப்புப் பயிற்சி
Tamil Murasu
Excerpt from Tamil Murasu.