25 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை..! அண்மையில் கே.என் நேருவிற்கு சொந்தமான சென்னை, திருச்சி உட்பட 25 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில், வழக்குடன் தொடர்புடைய 13 மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.