பல்லவன் இல்லத்தில் தலைமைச்செயலகம் அமைக்கும் திட்டம், பட்டினப்பாக்கத்தில் கட்ட திட்டமிட்டதை விட பன்மடங்கு தவறானது என விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, இந்த தகவல் உண்மையா என்பதை தமிழக அரசு தெளிபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.