அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் எப்படி அமையலாம் என இக்கட்டுரை விவாதிக்கிறது. டிரம்பிற்கு சாதகமான சூழல் நிலவுகிறதா இல்லையா என்பதை கருத்துக்கணிப்புகளுடன் அலசுகிறது. அடுத்த நடக்கவுள்ள வாய்ப்புகள் என்ன என்றும் விளக்குகிறது.