ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளை நேரில் கவுரவித்தார் முதலமைச்சர் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் ஊக்கத்தொகையை வழங்கியும் பாராட்டினார். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் பாராட்டு.
Back to Top News
Top
October 29, 2026 at 12:55 PM
முதலமைச்சர் கோப்பை: வெற்றியாளர்களுக்கு கோப்பைகளை வழங்கிய முதலமைச்சர் விஜய்
Polimer News
Excerpt from Polimer News.