திருமணத்தை அரண்மனையில் நடத்துவதற்கு இடம் தர மறுத்த ஜெகன்..! அஞ்சலி ரெட்டி - சோமலா ரகுராமி ரெட்டி தம்பதியரின் திருமணம் நவம்பர் 25 ஆம் தேதியன்று, பெங்களூருவில் உள்ள பூர்வீக இடமான யெலஹங்கா அரண்மனையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.