நேப்பிடாவ்: ஆசியான் சிறப்புத் தூதர் மியன்மாருக்கு மேற்கொண்ட பயணத்தின்போது அந்நாட்டு வெளியுறவு அமைச்சரைச் சந்தித்திருப்பதாக அதிகாரபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.