சென்னையை அடுத்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் டூவீலர் பார்க்கிங் முழுவதுமாக நிரம்பிய நிலையில், புதிதாக வந்தவர்கள் பார்க்கிங் செய்ய வழியின்றி, அங்கிருந்த ஊழியர்களிடமும் போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Back to Top News
Top
November 8, 2026 at 3:14 AM
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிரம்பிய டூ வீலர் பார்க்கிங் - புதிதாக வந்தவர்கள் பைக்குகளைப் பார்க்கிங் செய்ய முடியாமல் தவிப்பு
Polimer News
Excerpt from Polimer News.