2030-ஆம் ஆண்டுக்குள் மார்பகப் புற்றுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்” என்ற நோக்கத்துடன் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பிங்க் குடை நடைபயணத்தில் பா.ம.க.எம்.எல்.ஏ., சௌமியா அன்புமணி பங்கேற்றார்.