ஆப்பிள் நிறுவனம் தனது முதல் தொடுதிரை மடிக்கணினியை அக்டோபர் 28ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. புதிய 14 அங்குலம், 16 அங்குலம் ‘மேக்புக் புரோ’ மடிக்கணினிகள் முழுத் தொடுதிரை வசதியைக் கொண்டுள்ளன.
Back to Top News
Top
November 4, 2026 at 10:30 PM
தொழில்நுட்பத் துணுக்குகள் [05/11/2026]
Tamil Murasu
Excerpt from Tamil Murasu.