543 வெவ்வேறு கேன்சர் மருந்துகளின் பிராண்டுகள் மற்றும் பேக் அளவுகள் விலையை தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் திருத்தி வெளியிட்டுள்ளது. 30 சதவீத லாப வரம்பைக் கொண்டு மட்டுமே கேன்சர் மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Back to Top News
Top
October 28, 2026 at 10:11 AM
543 கேன்சர் மருந்துகளின் விலை குறைகிறது..!
Polimer News
Excerpt from Polimer News.