கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவலில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற முன்னிலை பெற்றுள்ளது.
Back to Top News
Top
October 24, 2026 at 1:49 PM
ஏமாற்றம் தந்த சூர்யவன்ஷி: ஆட்டத்தின் போக்கை மாற்றிய திலக் - நிதிஷ் அதிரடியால் இந்தியா 2-வது வெற்றி
BBC Tamil
Excerpt from BBC Tamil.