"பள்ளிப் பராமரிப்பு, ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மதிய உணவுத் திட்ட மேலாண்மை போன்ற நிர்வாகப் பணிகளையும் நான் கவனிக்கிறேன். மாணவர்களுக்கு கற்பிக்கப் போதுமான நேரமே கிடைப்பதில்லை. குழந்தைகளுக்குத் தரமான கல்வியை வழங்கும் விஷயத்தில் முழுமையாக நியாயம் செய்ய முடியாமல் உள்ளது"