"கரூரிலேயே விஜய் கதையை முடித்திருக்க வேண்டும்" என ஆவேசமாக பேசிய, வேலூர் திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் மீது, சென்னை புழல் காவல் நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனர்.