வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் நெல்மூட்டைகளைத் திருப்பி அனுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆந்திரா, தெலுங்கானாவிலிருந்து தமிழகத்திற்கு லாரிகளில் வரும் நெல் மூட்டைகளை மாநில எல்லைகளில் அதிகாரிகள் திருப்பி அனுப்புவதாக வந்த…