விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகரம் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் 400-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு தவெக சார்பில் தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, புத்தாடை, இனிப்பு மற்றும் பிரியாணி அடங்கிய தீபாவளிப் பரிசுத் தொகுப்பை வழங்கினார்.