தமிழ்நாட்டுக்கென தனிக்கொடியை உருவாக்க வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் தெரிவித்த கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற 'தமிழ்நாடு நாள்' நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இந்தக் கருத்தை தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை பாஜக விமர்சித்துள்ளது.
Back to Top News
Top
November 3, 2026 at 7:54 AM
'தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி': கடந்த கால முயற்சிகளும் சாத்தியங்களும் என்ன?
BBC Tamil
Excerpt from BBC Tamil.