தாராபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் கார்த்திகாவிற்கு அவரது கட்சியினர் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.