"இத்தகைய பதிவுகள் இணையத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. ஏற்கெனவே இருதரப்பினருக்கும் இடையே இருக்கும் பகைமை, பழிவாங்கும் எண்ணம், சமூக ஊடகங்களில் விடப்படும் சவால்கள் ஆகியவை ஒன்றாகச் சேரும்போது, மோதல்கள் மேலும் தீவிரமடையலாம். அதற்கு உதாரணமாக பல்வேறு குற்ற வழக்குகளும் உள்ளன"
Back to Top News
Top
October 24, 2026 at 2:48 PM
'ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிடும் இளைஞர்கள்' - தென் மாவட்டங்களில் என்ன நடக்கிறது?
BBC Tamil
Excerpt from BBC Tamil.