உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன வழிகாட்டுதல் செயற்கைக்கோளான 'என்.வி.எஸ் - 03'ஐ சுமந்துகொண்டு, ஜி.எஸ்.எல்.வி - எப்18 ராக்கெட், விண்ணில் வெற்றிகரமாகச் சீறிப்பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து திட்டமிட்டபடி இரவு 11.51 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
Back to Top News
Top
October 31, 2026 at 5:55 AM
விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது GSLV F-18 ராக்கெட்..!
Polimer News
Excerpt from Polimer News.