அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது! இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 சர்வதேசப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் அதிரடியாக விளையாடிய இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.