தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து. இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கும் தமிழ்நாடு எனப் புகழாரம். தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு தமிழகம் சிறந்து விளங்குவதாக பிரதமர் மோடி பாராட்டு.
Back to Top News
Top
November 1, 2026 at 10:30 AM
தமிழ்நாடு நாள் இன்று கொண்டாட்டம் - பிரதமர் மோடி வாழ்த்து..!
Polimer News
Excerpt from Polimer News.