குஜராத்தில் ரூ.20.53 கோடி மதிப்புள்ள நிலத்தில் 500 சதுர மீட்டரை யூசுப் பதானுக்கு இலவசமாகவும், மீதமுள்ள 478 சதுர மீட்டரை 45% தள்ளுபடியிலும் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? இந்த நிலத்தின் பின்னணி என்ன?
Back to Top News
Top
October 24, 2026 at 5:32 AM
யூசுப் பதானுக்கு 500ச.மீ நிலம் இலவசம்: வதோதரா மாநகராட்சி நிலைக்குழு ஒப்புதல் - சர்ச்சையாவது ஏன்?
BBC Tamil
Excerpt from BBC Tamil.