நாகூரில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவிழாவிற்கு தமிழக அரசு சார்பில் சந்தனக்கட்டைகளை வழங்குவதற்கான அரசாணையை நாகூர் தர்கா அறங்காவலர்களிடம் முதலமைச்சர் விஜய் வழங்கினார். நவம்பர் 10 ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கும் சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை விலையில்லாமல் வழங்குவதற்கான…