விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் காணாமல் போன சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். செஞ்சி சிறுமிக்கு என்ன நடந்தது.?