கல்வி என்பது மதிப்பெண்களுக்கு அப்பால் வாழ்க்கைத் திறன்களைக் கற்றுத்தர வேண்டும் என்ற நிலையில், செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பம் மாணவர்களுக்குப் பல்வேறு திறன்களையும் பாதைகளையும் அளிக்கிறது
Back to Top News
Top
October 21, 2026 at 9:30 PM
‘ஏஐ’ குறுக்குவழியன்று; கற்றல் வாய்ப்பு: கணினித்துறை மாணவர் கார்த்திகேயன்
Tamil Murasu
Excerpt from Tamil Murasu.