இதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பரிசோதனை தான் இதயத் துடிப்பு மீட்பு (Heart rate recovery - HRR) பரிசோதனை. உடற்பயிற்சியின் போது இதயம் வேகமாகச் செயல்படும்போது இருக்கும் நாடித்துடிப்புக்கும், உடற்பயிற்சியை முடித்த சுமார் ஒரு நிமிடத்துக்குப் பிறகு இருக்கும் நாடித்துடிப்புக்கும் இடையிலான வித்தியாசமே…