தமிழக அரசு ஊழியர்கள் கடன் மற்றும் முன்பணம் பெறுவதற்கான விதிமுறைகளை மேலும் எளிமையாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்த விதிகளின்படி, அரசு ஊழியர்கள் கடன் அல்லது முன்பணம் பெற வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் வரை தொடர்ந்து பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற…