‘ஜெயிலர் 2’ முதல் வார வசூல் ரூ.549 கோடியைத் தாண்டியது! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முதல் வார வசூல் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.